ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புபெருநாள், உள்ஹியா பெருநாள் போன்ற (இருபெருநாள்) தொழுகைகளில் ருகூஉ தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் கூறனார்கள்.
அறிவிப்பவா்: ஆயிஷா (ரலி)
(இப்னுமாஜா: 1280)حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، وَعُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي الْفِطْرِ وَالْأَضْحَى سَبْعًا وَخَمْسًا، سِوَى تَكْبِيرَتَيِ الرُّكُوعِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1280.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்