ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
பாடம் :
ஜனாஸாத் தொழுகையில் (அல்ஹம்து அத்தியாயத்தை) ஓதுதல்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 1495)بَابُ مَا جَاءَ فِي الْقِرَاءَةِ عَلَى الْجِنَازَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَرَأَ عَلَى الْجِنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1495.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1484.
إسناد شديد الضعف فيه إبراهيم بن عثمان السلمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் உஸ்மான் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : புகாரி-1335 .
சமீப விமர்சனங்கள்