ஹதீஸின் தரம்: Pending
ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் மனைவியை) கட்டியணைப்பார்களா என அஸ்வத் (ரஹ்) , மஸ்ரூக் (ரஹ்) (போன்ற இருவரும்) கேட்டனர்.
அதற்கு ஆயிஷா (ரலி), (ஆம்) அவ்வாறு செய்வார்கள் என்று கூறிவிட்டு (அதே நேரத்தில்) அவர்கள் தம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்ராஹீம் அந்நகயீ (ரஹ்)
(இப்னுமாஜா: 1687)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ:
دَخَلَ الْأَسْوَدُ، وَمَسْرُوقٌ، عَلَى عَائِشَةَ، فَقَالَا: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ؟ قَالَتْ: «كَانَ يَفْعَلُ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1687.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1677.
சமீப விமர்சனங்கள்