ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே! கடன் நிறைவேற்றப்பட வேண்டியதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)
(இப்னுமாஜா: 2405)حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَالْحَسَنُ بْنُ عَرَفَةَ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنِي شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلَانِيُّ، قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«الزَّعِيمُ غَارِمٌ، وَالدَّيْنُ مَقْضِيٌّ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2396.
Ibn-Majah-Shamila-2405.
Ibn-Majah-Alamiah-2396.
Ibn-Majah-JawamiulKalim-2398.
சமீப விமர்சனங்கள்