ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்துசென்ற மனிதர் ஒருவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லவில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(இப்னுமாஜா: 353)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَالْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلَانِيُّ قَالَا: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ سُفْيَانَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:
«مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-353.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-347.
- இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
(உமர் பின் ஸஃத்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-12933-ஹுஸைன் பின் அபுஸ்ஸரீ பலவீனமானவர் என்பதால் அந்த அறிவிப்பாளர்தொடர் மட்டும் பலவீனமானது. மற்றொரு அறிவிப்பாளர்தொடர் சரியானது.
மேலும் பார்க்க: முஸ்லிம்-606 .
சமீப விமர்சனங்கள்