ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஹதீஸ் எண்-10274 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
(பைஹகீ-குப்ரா: 10275)وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , أنا الْحَسَنُ بْنُ سُفْيَانَ , ثنا عَلِيُّ بْنُ حُجْرٍ , ثنا حَفْصُ بْنُ سُلَيْمَانَ , ح وَأَخْبَرَنَا أَبُو أَحْمَدَ , ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ , ثنا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ , ثنا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ , فَذَكَرَهُ
…
تَفَرَّدَ بِهِ حَفْصٌ وَهُوَ ضَعِيفٌ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-10275.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-9523.
إسناد فيه متهم بالوضع وهو حفص بن أبي داود الأسدي
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஃப்ஸ் பின் ஸுலைமான் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-287 .
சமீப விமர்சனங்கள்