தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-19246

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹதீஸ் எண்-19245 இல் வரும் செய்தி இந்தஅறிவிப்பாளர் தொடரில் அபூஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ளது.

 

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அபூஅஹ்மத்-இப்னு அதீ அவர்கள், முஆவியா பின் யஹ்யா வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர்களில் எதுவும் சரியானதல்ல. காரணம் இவர் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளமுடியாத, பலவீனமானவர் ஆவார்.

 

(பைஹகீ-குப்ரா: 19246)

وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ، أنبأ أَبُو أَحْمَدَ، ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ، ثنا دُحَيْمٌ، ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ الصَّدَفِيِّ، فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ.

قَالَ أَبُو أَحْمَدَ: وَهَذَا سَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَسَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ، جَمِيعًا غَيْرُ مَحْفُوظَيْنِ لَا يَرْوِيهُمَا غَيْرُ الصَّدَفِيِّ. قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: وَالصَّدَفِيُّ ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-19246.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-19245 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.