தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-21066

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஹதீஸ் எண்-21065 இல் வரும் செய்தி, இந்த அறிவிப்பாளர் தொடரில் யஈஷ் பின் வலீத், ஸுபைர் (ரலி) யின் அடிமையிடமிருந்து அறிவித்ததாக வந்துள்ளது.

(பைஹகீ-குப்ரா: 21066)

وَرُوِيَ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ , عَنْ يَحْيَى , عَنْ يَعِيشَ , عَنْ مَوْلًى , لِلزُّبَيْرِ , عَنِ الزُّبَيْرِ , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ. أَخْبَرَنَاهُ أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ , أنبأ إِسْمَاعِيلُ الصَّفَّارُ , ثنا مُحَمَّدُ بْنُ غَالِبٍ , ثنا عُبَيْدُ بْنُ عُبَيْدَةَ , ثنا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ , عَنْ أَبِيهِ

فَذَكَرَهُ بِمَعْنَاهُ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-21066.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-19406.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுபைரின் அடிமை என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: திர்மிதீ-2510.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.