தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-3705

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(பார்க்க: திர்மிதீ-568 , 569)

(பைஹகீ-குப்ரா: 3705)

وَقَدْ أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو بَكْرِ بْنُ الْحَسَنِ الْقَاضِي، وَأَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي، قَالُوا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ثنا بَحْرُ بْنُ نَصْرٍ قَالَ: قُرِئَ عَلَى عَبْدِ اللهِ بْنِ وَهْبٍ أَخْبَرَكَ عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ مَنْ أَخْبَرَهُ، عَنْ أَبِي الدَّرْدَاءِ

أَنَّهُ سَجَدَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً مِنْهُنَّ النَّجْمُ

وَرَوَاهُ سُفْيَانُ بْنُ وَكِيعٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدٍ، عَنْ عَمْرٍو الدِّمِشْقِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَرَوَاهُ اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ عَمْرٍو، وَهُوَ ابْنُ حَيَّانَ الدِّمِشْقِيُّ قَالَ: سَمِعْتُ مُخْبِرًا يُخْبِرُ عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3705.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-3413.




  • இதில் ஸயீத் என்பவருக்கும், அபுத்தர்தா (ரலி) அவர்களுக்கும் இடையில் வருபவர் பற்றி தெளிவாக கூறப்படவில்லை. அறிவிப்பவர் அறிவித்தார் என்று கூறப்பட்டுள்ளதால் இது பலவீனமான செய்தியாகும்.
  • பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள், குறிப்பிடும் மற்ற இரு அறிவிப்பாளர்தொடர்களில் வரும் ராவியின் பெயர் உமர் அத்திமிஷ்கீ ஆவார். இங்கு அம்ர் அத்திமிஷ்கீ என்று இடம்பெற்றிருப்பது பதிப்பில் ஏற்பட்ட தவறு.

மேலும் பார்க்க: திர்மிதீ-568.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.