ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
யாஸீன் (36-வது) அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்படுவார். மேலும் உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு அதை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)
(குப்ரா-நஸாயி: 10847)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«ويس قَلْبُ الْقُرْآنِ لَا يَقْرَؤُهَا رَجُلٌ يُرِيدُ اللهَ وَالدَّارَ الْآخِرَةَ إِلَّا غُفِرَ لَهُ، اقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10847.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-10407.
- இந்த செய்தியில் மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரும், இவரிடமிருந்து அறிவிக்கும் அவரின் மகனும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான
அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-20300 .
சமீப விமர்சனங்கள்