ஹதீஸின் தரம்: More Info
11891. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஷ்அஸ் பின் ஸவ்வார் அறிவித்தார்.
عَنِ الثَّوْرِيِّ، عَنِ الْأَشْعَثِ يَرْفَعُهُ إِِلَى النَّبِيِّ صَلَّي اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْمُخْتَلِعَاتُ وَالْمُنْتَزِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-11891.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-11561.
إسناد ضعيف لأن به موضع إرسال ، وفيه أشعث بن سوار الكندي وهو ضعيف الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் أشعث بن سوار الكندي அஷ்அஸ் பின் ஸவ்வார் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர். மேலும் இது முர்ஸலான செய்தி.
மேலும் பார்க்க : நஸாயீ-3461 .
சமீப விமர்சனங்கள்