ஹதீஸின் தரம்: More Info
கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஷ்அஸ் பின் ஸவ்வார் அறிவித்தார்.
(musannaf-abdur-razzaq-11891: 11891)عَنِ الثَّوْرِيِّ، عَنِ الْأَشْعَثِ يَرْفَعُهُ إِِلَى النَّبِيِّ صَلَّي اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْمُخْتَلِعَاتُ وَالْمُنْتَزِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-11891.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-11561.
إسناد ضعيف لأن به موضع إرسال ، وفيه أشعث بن سوار الكندي وهو ضعيف الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் أشعث بن سوار الكندي அஷ்அஸ் பின் ஸவ்வார் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர். மேலும் இது முர்ஸலான செய்தி.
மேலும் பார்க்க : நஸாயீ-3461 .
சமீப விமர்சனங்கள்