ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவர் கப்ரின் சோதனையிலிருந்து நீங்கிவிடுவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(musannaf-abdur-razzaq-5596: 5596)عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5596.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-5442.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين ربيعة بن سيف المعافري وعبد الله بن عمرو السهمي
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ரபீஆ பின் ஸைஃப், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை.
மேலும் பார்க்க : அஹ்மத்-6582 .
சமீப விமர்சனங்கள்