தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-25539

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருக்கு, அது மறுமையில் நரக நெருப்பை விட்டு காக்கும் திரையாக இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25539)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنٍ لِأَبِي الدَّرْدَاءِ، أَنَّ رَجُلًا، وَقَعَ فِي رَجُلٍ فَرَدَّ عَنْهُ آخَرُ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ كَانَ لَهُ حِجَابًا مِنَ النَّارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-25539.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-24952.




إسناد ضعيف فيه محمد بن عبد الرحمن الأنصاري وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு அபூ லைலா-முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் நினைவாற்றலில் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான
    அறிவிப்பாளர்தொடராகும். 

மேலும் பார்க்க : திர்மிதீ-1931 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.