தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-26679

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முகம் குப்புறப் படுத்திருந்த மனிதர் பற்றி வந்துள்ள செய்தி.

தன்னுடைய முகத்தின் மீது (குப்புறப்) படுத்திருந்த ஒரு மனிதரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26679)

فِي الرَّجُلِ يَنْبَطِحُ عَلَى وَجْهِهِ

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مُنْبَطِحٍ عَلَى بَطْنِهِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-26679.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-26097.




  • இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இந்த செய்தி, முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது தவறானது என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-3167)

மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.