அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 30370)حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-30370.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-29780.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين عبد الله بن زيد الجرمي وعائشة بنت أبي بكر الصديق ، وباقي رجاله ثقات
இதன் அறிவிப்பாளர்தொடரில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களுக்கும் அபூகிலாபா அவர்களுக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-24204 .
சமீப விமர்சனங்கள்