ஹதீஸின் தரம்: More Info
(தொழுகை வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுதவர் அத்தொழுகையை மறுபடியும்) மீட்டவேண்டும் என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அம்ர் பின் மர்வான் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 5889)حَدَّثَنَا حَفْصٌ، عَنْ عَمْرِو بْنِ مَرْوَانَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ:
«يُعِيدُ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-5889.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-5740.
சமீப விமர்சனங்கள்