பெருநாள் தொழுகை
பாடம் : 1
பெருநாட்களில் பெண்கள், தொழும் திடலுக்கு வெளியேறிச் செல்வதும், ஆண்களுடன் கலக்காத விதத்தில் உரையில் பங்கேற்பதும் அனுமதிக்கப்பட்டவையாகும்.
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு பெருநாட்களில் இளம் பெண்களையும், திரைக்கப்பால் உள்ள பெண்களையும் புறப்படச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் – எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் முஸ்லிம்களின் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கியிருக்குமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book : 8
1 – بَابُ ذِكْرِ إِبَاحَةِ خُرُوجِ النِّسَاءِ فِي الْعِيدَيْنِ إِلَى الْمُصَلَّى وَشُهُودِ الْخُطْبَةِ، مُفَارِقَاتٌ لِلرِّجَالِ
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ
«أَمَرَنَا – تَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنْ نُخْرِجَ فِي الْعِيدَيْنِ، الْعَوَاتِقَ، وَذَوَاتِ الْخُدُورِ، وَأَمَرَ الْحُيَّضَ أَنْ يَعْتَزِلْنَ مُصَلَّى الْمُسْلِمِينَ»
Tamil-1613
Shamila-890
JawamiulKalim-1479
சமீப விமர்சனங்கள்