தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2495

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட செய்தி மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “ஜம்ரத்துல் அகபா”விற்குச் சென்ற போது…” என்று அறிவிப்பு தொடங்குகிறது.

Book : 15

(முஸ்லிம்: 2495)

وحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ

فَلَمَّا أَتَى جَمْرَةَ الْعَقَبَةِ


Tamil-2495
Shamila-1296
JawamiulKalim-2292




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.