மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (ஒரு முறை) ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (தமக்கு ஒத்தாசையாகப் பணிபுரிய) அடிமை ஒருவரைத் தருமாறு கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்திஸ் ஸப்இ…” (இறைவா! ஏழு வானங்களின் அதிபதியே!…)” என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி பிரார்த்திக்குமாறு கூறியதாகக் காணப்படுகிறது.
Book : 48
(முஸ்லிம்: 5256)وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي عُبَيْدَةَ، حَدَّثَنَا أَبِي، كِلَاهُمَا عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
أَتَتْ فَاطِمَةُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خَادِمًا، فَقَالَ لَهَا: ” قُولِي: اللهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ ” بِمِثْلِ حَدِيثِ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ
Tamil-5256
Shamila-2713
JawamiulKalim-4894
சமீப விமர்சனங்கள்