இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 10108)حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ: حَدَّثَنَا صَالِحٌ، مَوْلَى التَّوْأَمَةِ، عَنِ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَنْ غَسَّلَ مَيِّتًا فَلْيَغْتَسِلْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-9485.
Musnad-Ahmad-Shamila-10108.
Musnad-Ahmad-Alamiah-9485.
Musnad-Ahmad-JawamiulKalim-9900.
இதில் வரும் – தவ்அமா என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸாலிஹ் என்பவர் நம்பகமானவர் என்றாலும், கடைசி காலத்தில் மூளை குழம்பியவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்படுகிறார். மேலும் சில ஹதீஸ் கலை அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறுகின்றனர்.
وَقَال إِبْرَاهِيم (6) بْن يعقوب الجوزجاني: تغير أخيرا، فحديث ابن أَبي ذئب عنه مقبول لسنه وسماعه القديم عنه
சில ஹதீஸ் கலை அறிஞர்கள் இப்னு மஈன், இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
இப்னு அதிய், இப்ராஹீம் பின் யஃகூப் போன்றோர் இவர் மூளை குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து கேட்டு அறிவித்தால் அது சரியான ஹதீஸ் என்று கூறுகின்றனர். இப்னு அபீ திஃப் இவரிடமிருந்து அறிவித்தது இவர் மூளை குழம்புவதற்கு முன் என்பதால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிலர் கூறுகின்றனர்.
இப்னு அபீ திஃப் இவரிடமிருந்து அறிவித்தது இவர் மூளை குழம்பியதற்கு பின் என்றும் சிலர் கூறுகின்றனர்
பார்க்க : தஹ்தீபுல் கமால்
அறிவிப்பாளர் எண்-2842 / (13-102)
الكتاب: الاغتباط بمن رمي من الرواة بالاختلاط
رقم 52- تقليق
قلت: وصالح بن نبهان المدني مولى التوءمة صدوق حديثه مقبول إذا روى عنه ثقة وحدث عنه من سمع منه قبل الاختلاط احتج به أبو داود والترمذي وابن ماجة، ذكره ابن الصلاح في علومه ونحا نحو ابن حبان في أن حديثه الأخير اختلط بحديثه القديم ولم يتميز فاستحق الترك وفي هذا نظر وسرف في ترك حديث الرجال فقد تميز حديثه بسماع من سمع منه قديماً قبل الاختلاط مثل ابن أبي ذئب وغيره ولذلك تعقب الحافظ العراقي ابن الصلاح فقال في التقييد والإيضاح: ” وقد اقتصر المصنف من أقوال من تكلم في صالح بالاختلاط على حكاية كلام ابن حبان فاقتضى ذلك ترك جميع حديثه وليس كذلك فقد ميز غير واحد من الأئمة بعض من سمع منه في صحته ممن سمع منه بعد الاختلاط. فممن سمع منه قديماً محمد بن عبد الرحمن بن أبي ذئب قاله علي بن المديني ويحيى بن معين والجوزجاني وأبو أحمد بن عدي، قلت: وكذلك سمع منه قديماً أسيد بن أبي أسيد، وسعيد بن أيوب، وعبد الله بن علي الأفريقي، وعمارة بن غزية، وموسى بن عقبة. وممن سمع منه بعد الاختلاط مالك بن أنس وسفيان الثوري وسفيان بن عيينة والله أعلم
கூடுதல் தகவல் பார்க்க: அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
3162 .
சமீப விமர்சனங்கள்