ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்திக்கும் போது தம்முடைய முன்கைகளின் வெளிப்பகுதியை தம்முடைய முகத்தை நோக்கியும் உள்ளங்கைகளை பூமியை நோக்கியும் ஆக்குவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 12554)حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى، فَأَشَارَ بِظَهْرِ كَفَّيْهِ إِلَى السَّمَاءِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-12576.
Musnad-Ahmad-Shamila-12554.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12316.
சமீப விமர்சனங்கள்