ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
இணைவைப்போருடன் உங்களுடைய நாவுகளாலும், உயிராலும், பொருட்களாலும் கைகளாலும் ஜிஹாத் செய்யுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 12555)حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَلْسِنَتِكُمْ، وَأَنْفُسِكُمْ، وَأَمْوَالِكُمْ، وَأَيْدِيكُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12555.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12317.
சமீப விமர்சனங்கள்