தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-15286

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லது அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 15286)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا الْمُبَارَكُ، حَدَّثَنِي نَصْرُ بْنُ رَاشِدٍ، سَنَةَ مِائَةٍ عَمَّنْ حَدَّثَهُ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ، أَوْ يُبْنَى عَلَيْهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15286.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-14989.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ நஸ்ர் பின் ராஷித் என்பவரின் குறை, நிறை பற்றி அறியப்படவில்லை.

(நூல்: தாரீகுல் கபீர்-9/509, (8/106), அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/465, அஸ்ஸிகாத்-5/475, தஃஜீல்-2/306)

  • மேலும் இவருக்கும், ஜாபிர் (ரலி) அவர்களுக்கும் இடையில் வரும் மனிதர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.