ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஹதீஸ் எண்-16751 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
(முஸ்னது அஹ்மத்: 16752)حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَذَكَرَ مِثْلَهُ، وَقَالَ: «كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16752.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16401.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸுலைமான் பின் மூஸா, எந்த நபித்தோழரிடமும் செவியேற்கவில்லை என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: இலலுத் திர்மிதீ 1/102 ).
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-16751 .
சமீப விமர்சனங்கள்