அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகனான அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17443)حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«يَعْجَبُ رَبُّكَ» فَذَكَرَ مَعْنَاهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «يَخَافُ مِنِّي؟ قَدْ غَفَرْتُ لَهُ، فَأَدْخَلْتُهُ الْجَنَّةَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17443.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17112.
சில ஹதீஸ்களில் தமிழ் பொழிபெயர்ப்பு இல்லை அதை கொஞ்சம் பார்க்கவும் வெறும் அரபில் மட்டுமே உள்ளது மேலும் சில ஹதீஸ்களில் ஹதீஸுடைய தரம் குறிப்பிடப்படவில்லை அதையும் சரி செய்யவும்
எனக்கு மிகவும் பிரயோஜனமுள்ளதாக இது உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ். சரி செய்கிறோம்.