( பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’)என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்…)
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
ஹதீஸ் எண்-18436 ல் வரும் மேற்கண்ட இதே செய்தி வேறு இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.
(முஸ்னது அஹ்மத்: 18437)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ الْحَضْرَمِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
فَذَكَرَ نَحْوَهُ
كَذَا قَالَ شُعْبَةُ مِثْلَهُ،
قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «أُخْبِرْتُ أَنَّ أُسَيْعًا هُوَ يُسَيْعُ بْنُ مَعْدَانَ الْحَضْرَمِيُّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18437.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18061.
சமீப விமர்சனங்கள்