தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23545

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23545)

حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَوْتِرْ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئْ إِيمَاءً»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23545.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22924.




إسناده حسن قيه سفيان بن الحسين الواسطي وهو صدوق يخطئ

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஃயான் பின் ஹுஸைன், நம்பகமானவர் என்றாலும், முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரீயிடமிருந்து அறிவிக்கும் செய்தி பலவீனமானது என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.