ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள். மேலும் அவர்களின் மடியில் என்னை அமர வைத்தார்கள்.
அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 23836)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كُنَاسَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي الْهَيْثَمِ الْعَطَّارُ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، قَالَ:
«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ، وَأَجْلَسَنِي فِي حَجْرِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23836.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23203.
சமீப விமர்சனங்கள்