ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு! என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 24794)حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، وَأَبُو نُعَيْمٍ، قَالَا: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنْ الْبَهِيِّ، عَنْ عَائِشَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: «نَاوِلِينِي الْخُمْرَةَ» ، فَقَالَتْ: إِنِّي حَائِضٌ، فَقَالَ: «إِنَّهَا لَيْسَتْ فِي يَدِكِ»
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ قَالَ أَبِي: وَقَدْ حَدَّثَنَا بِهِ وَكِيعٌ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24794.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24232.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷரீக் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் யஸார் அல்பஹிய்யீ போன்றோர் நம்பகமானவர்கள் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர்கள் என விமர்சிக்கப்பட்டுள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-134 .
சமீப விமர்சனங்கள்