ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த நாளில் நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 27194)حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ أَبِيهِ قَالَ:
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ يَوْمَ وَلَدَتْهُ بِالصَّلَاةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27194.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26557.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆஸிம் பின் உபைதுல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1514 .
சமீப விமர்சனங்கள்