(முஸ்னது அஹ்மத்: 27579)
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ الْأَنْصَارِيَّةِ، قَالَتْ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي فَذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: ” إِنَّ بَيْنَ يَدَيْهِ ثَلَاثَ سِنِينَ، سَنَةٌ تُمْسِكُ السَّمَاءُ ثُلُثَ قَطْرِهَا، وَالْأَرْضُ ثُلُثَ نَبَاتِهَا، وَالثَّانِيَةُ تُمْسِكُ السَّمَاءُ ثُلُثَيْ قَطْرِهَا، وَالْأَرْضُ ثُلُثَيْ نَبَاتِهَا، وَالثَّالِثَةُ تُمْسِكُ السَّمَاءُ قَطْرَهَا كُلَّهُ، وَالْأَرْضُ نَبَاتَهَا كُلَّهُ، فَلَا يَبْقَى ذَاتُ ضِرْسٍ، وَلَا ذَاتُ ظِلْفٍ مِنَ الْبَهَائِمِ، إِلَّا هَلَكَتْ وَإِنَّ أَشَدَّ فِتْنَةٍ، يَأْتِيَ الْأَعْرَابِيَّ فَيَقُولَ: أَرَأَيْتَ إِنْ أَحْيَيْتُ لَكَ إِبِلَكَ أَلَسْتَ تَعْلَمُ أَنِّي رَبُّكَ قَالَ: فَيَقُولُ: بَلَى فَتَمَثَّلَ الشَّيَاطِينُ لَهُ نَحْوَ إِبِلِهِ كَأَحْسَنِ مَا تَكُونُ ضُرُوعُهَا، وَأَعْظَمِهِ أَسْنِمَةً قَالَ: وَيَأْتِي الرَّجُلَ قَدْ مَاتَ أَخُوهُ، وَمَاتَ أَبُوهُ فَيَقُولُ: أَرَأَيْتَ إِنْ أَحْيَيْتُ لَكَ أَبَاكَ، وَأَحْيَيْتُ لَكَ أَخَاكَ أَلَسْتَ تَعْلَمُ أَنِّي رَبُّكَ فَيَقُولُ: بَلَى فَتَمَثَّلَ لَهُ الشَّيَاطِينُ نَحْوَ أَبِيهِ، وَنَحْوَ أَخِيهِ ” قَالَتْ: ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَةٍ لَهُ ثُمَّ رَجَعَ قَالَتْ: وَالْقَوْمُ فِي اهْتِمَامٍ وَغَمٍّ مِمَّا حَدَّثَهُمْ بِهِ قَالَتْ: فَأَخَذَ بِلُحْمَتَيِ الْبَابِ وَقَالَ: «مَهْيَمْ أَسْمَاءُ؟» قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ خَلَعْتَ أَفْئِدَتَنَا بِذِكْرِ الدَّجَّالِ قَالَ: «وَإِنْ يَخْرُجْ وَأَنَا حَيٌّ فَأَنَا حَجِيجُهُ، وَإِلَّا فَإِنَّ رَبِّي خَلِيفَتِي عَلَى كُلِّ مُؤْمِنٍ» قَالَتْ أَسْمَاءُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا وَاللَّهِ لَنَعْجِنُ عَجِينَتَنَا فَمَا نَخْتَبِزُهَا حَتَّى نَجُوعَ، فَكَيْفَ بِالْمُؤْمِنِينَ يَوْمَئِذٍ؟ قَالَ: «يُجْزِيهِمْ مَا يُجْزِي أَهْلَ السَّمَاءِ مِنَ التَّسْبِيحِ وَالتَّقْدِيسِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27579.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தச் செய்தியை ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். இவர்களில் அப்துல்ஹமீத் பின் பஹ்ராம் அவர்கள் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களிடமிருந்து அறிவிப்பது சரி என்பதாலும், ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களை பலவீனமானவர் என்று கூறியவர்கள் பலமான காரணத்தைக் கூறவில்லை என்பதாலும் சில அறிஞர்கள் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்தச் செய்தியின் கருத்தில் சிலவை வேறுசில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்கள், அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்களின் அடிமை என்பதால் அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிப்பதில் குறை இல்லை என்றும் இந்தக் கருத்துடையவர்கள் கூறியுள்ளனர்…
…
இந்தக் கருத்தில் அஸ்மா பின்த் யஸீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- கதாதா —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-27579, அல்முஃஜமுல் கபீர்-,
- அப்துல்லாஹ் பின் உஸ்மான் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, அல்முஃஜமுல் கபீர்-,
- அப்துல்ஹமீத் பின் பஹ்ராம் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-27580, அல்முஃஜமுல் கபீர்-,
- அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-, அல்முஃஜமுல் கபீர்-,
- ஹம்மாத் பின் ஸலமா —> ஸாபித், கதாதா, ஹஜ்ஜாஜ் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,
- அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5629,
சமீப விமர்சனங்கள்