தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-9018

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய உள்ளத்தில் முரட்டுத்தன்மை இருப்பதாக முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் அனாதையின் தலையை தடவிக்கொடுப்பீராக. ஏழைகளுக்கு உணவளிப்பீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 9018)

حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عِمْرَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ رَجُلًا شَكَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ، فَقَالَ: «امْسَحْ رَأْسَ الْيَتِيمِ، وَأَطْعِمِ الْمِسْكِينَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-8657.
Musnad-Ahmad-Shamila-9018.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8813.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும், அபூஇம்ரான் அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-7576 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.