தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-140

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 32

தயம்மும் செய்யும் முறை..

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும், நானும் ஜுர்ப் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ‘மர்பத்” என்ற இடத்திற்கு அப்துல்லா(ரலி) இறங்கினார்கள். தூய்மையான மண்ணில் தயம்மும் செய்தார்கள். தன் முகத்தையும் முழங்கை உட்பட கைகளையும் தடவினார்கள். பின்பு தொழுதார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

(இது புகாரியில் பாடத் தலைப்பாக இடம் பெற்றுள்ளது).

(முஅத்தா மாலிக்: 140)

32- بَابُ الْعَمَلِ فِي التَّيَمُّمِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ

أَنَّهُ أَقْبَلَ هُوَ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنَ الْجُرُفِ حَتَّى إِذَا كَانَا بِالْمِرْبَدِ نَزَلَ عَبْدُ اللَّهِ «فَتَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا، فَمَسَحَ وَجْهَهُ، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ صَلَّى»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-140.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.