ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒருவன் தனித்து திறந்த வெளிக்காட்டில் தொழுதால் அவனது வலப்புறத்திலும், இடது புறத்திலும் தலா ஒரு வானவர் தொழுவார்கள். அவர் பாங்கு கூறி, இகாமத் கூறி தொழுதால் அவருக்குப் பின்னால் மலையைப் போன்று வானவர்கள் தொழுவார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 193)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّهُ كَانَ يَقُولُ
«مَنْ صَلَّى بِأَرْضٍ فَلَاةٍ صَلَّى عَنْ يَمِينِهِ مَلَكٌ، وَعَنْ شِمَالِهِ مَلَكٌ، فَإِذَا أَذَّنَ وَأَقَامَ الصَّلَاةَ أَوْ أَقَامَ، صَلَّى وَرَاءَهُ مِنَ الْمَلَائِكَةِ أَمْثَالُ الْجِبَالِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-193.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்