ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பிலால்(ரலி) அவர்கள் இரவின் பாங்கு கூறுவார். (அப்போதிருந்து) இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் பாங்கு கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.
மேலும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) கண் தொரியாதவராக இருந்தார். அவர் சுப்ஹு நேரம் வந்து விட்டது. சுப்ஹு நேரம் வந்து விட்டது என அவரிடம் கூறப்படும் வரை பாங்கு கூற மாட்டார் என்றும் ஸாலிம் கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 195)وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِنَّ بِلَالًا يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»
، قَالَ: وَكَانَ ابْنُ أُمِّ مَكْتُومٍ رَجُلًا أَعْمَى، لَا يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ: أَصْبَحْتَ. أَصْبَحْتَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-195.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்