தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-197

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணிக்கும் வரை) அவர்களின் தொழுகை அப்படியே இருந்தது என்று அலீ(ரலி) அவர்களின் பேரர் அலீ இப்னு ஹுஸைன் கூறுகின்றார்கள்.

(நபி(ஸல்) அவர்களை இந்த அலீ சந்தித்ததில்லை)

(முஅத்தா மாலிக்: 197)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُ قَالَ

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَلَمْ تَزَلْ تِلْكَ صَلَاتَهُ حَتَّى لَقِيَ اللَّهَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-197.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.