ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அபூஹுரைரா(ரலி) அவர்கள், மக்களுக்கு தொழ வைக்கும் போது, குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடித்ததும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்களின் தொழுகையைத் தான் உங்களுக்குக் காண்பித்தேன், என்றும் கூறுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரலி) அவர்களின் மகன் அபூஸலமா கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 199)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ
أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يُصَلِّي لَهُمْ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَإِذَا انْصَرَفَ، قَالَ: وَاللَّهِ إِنِّي لَأَشْبَهُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-199.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்