தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-201

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், தொழுகையை ஆரம்பிக்கும் போது தன் தோள் புஜத்திற்கு நேராக தன் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉ வில் இருந்து தலையை உயர்த்தும் போதும், அதை விட கொஞ்சம் குறைவாக உயர்த்துவார்கள் என நாபிஉ அவர்கள் கூறுகின்றார்கள்.

(இது புகாரி யில் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 201)

وَحَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ

«إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ. وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا دُونَ ذَلِكَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-201.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.