தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-215

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பிலாத் என்ற இடத்தில் உள்ள அபூஜஹ்ம் அவர்களின் வீடு வரை உமர்(ரலி) அவர்களின் கிராஅத்தை நாங்கள் கேட்போம் என அபூஸுஹைல் அவர்கள் தன் தந்தை மாலிக் கூறியதாக கூறுகிறார்கள்.

(முஅத்தா மாலிக்: 215)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ

كُنَّا «نَسْمَعُ قِرَاءَةَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عِنْدَ دَارِ أَبِي جَهْمٍ بِالْبَلَاطِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-215.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.