ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு இமாம் சப்தமிட்டு கிராஅத் ஓதும் தொழுகையில் ஒரு ரக்அத் தவறி விட்டால் இமாம் ஸலாம் கொடுத்ததும் அப்துல்லா(ரலி) அவர்கள் எழுந்து நின்று (தனக்குத் தவறிய தொழுகையை) நிறைவேற்றும் சமயத்தில் சப்தமிட்டு கிராஅத் ஓதுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 216)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «إِذَا فَاتَهُ شَيْءٌ مِنَ الصَّلَاةِ مَعَ الْإِمَامِ، فِيمَا جَهَرَ فِيهِ الْإِمَامُ بِالْقِرَاءَةِ» أَنَّهُ إِذَا سَلَّمَ الْإِمَامُ، قَامَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «فَقَرَأَ لِنَفْسِهِ فِيمَا يَقْضِي، وَجَهَرَ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-216.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்