ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் 47
சுப்ஹுத் தொழுகையில் கிராஅத் ஓதுதல்
அபூபக்கர்(ரலி) அவர்கள் சுப்ஹைத் தொழ வைக்கும் போது, அதில் இரண்டு ரக்அத்திலும் (குர்ஆனின்) பகரா என்ற (இரண்டாவது) அத்தியாயத்தை ஓதுவார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.
(இதைக் கூறும் உர்வா, அபூபக்கர்(ரலி) அவர்களைப் பார்த்ததில்லை).
(முஅத்தா மாலிக்: 218)47- بَابُ الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ
أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ «صَلَّى الصُّبْحَ فَقَرَأَ فِيهَا سُورَةَ الْبَقَرَةِ، فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-218.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்