தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-22

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உமர்(ரலி) அவர்கள் அஸர் தொழுது விட்டு திரும்பும் வழியில் அஸர் தொழுகையில் கலந்து கொள்ளாத ஒரு நபரைச் சந்தித்தார்கள். அஸர் தொழுவதை விட்டும் உன்னை எது தடுத்தது? என்று கேட்டதும், அவர்களிடம் அவர் (கலந்து கொள்ளாததற்கு) ஒரு காரணம் கூறினார். அவரிடம் உமர்(ரலி) அவர்கள், நீர் குறைவு (தவறு) செய்து விட்டாய் என்று கூறினார்கள் என யஹ்யா இப்னு ஸயீத் அறிவிக்கின்றார்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் நிறைவேற்றுதலும், குறைவு ஏற்படுத்துதலும் உண்டு என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 22)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ انْصَرَفَ مِنْ صَلَاةِ الْعَصْرِ فَلَقِيَ رَجُلًا لَمْ يَشْهَدِ الْعَصْرَ. فَقَالَ عُمَرُ: «مَا حَبَسَكَ عَنْ صَلَاةِ الْعَصْرِ»؟ فَذَكَرَ لَهُ الرَّجُلُ عُذْرًا، فَقَالَ عُمَرُ: «طَفَّفْتَ»

قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ، وَيُقَالُ: «لِكُلِّ شَيْءٍ وَفَاءٌ وَتَطْفِيفٌ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-22.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.