தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-220

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உதுமான் இப்னு அஃபான்(ரலி) அவர்கள் சுப்ஹு தொழுகையில் திருப்பி, திருப்பி அதிகமாக ஓதியதில் இருந்து தான் சூரா யூசுஃப் அத்தியாயத்தை நான் மனனம் செய்துள்ளேன் என ஃபராபிஸா இப்னு உமைர் அல் ஹன்பீ அவாகள் கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 220)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَرَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّ الْفُرَافِصَةَ بْنَ عُمَيْرٍ الْحَنَفِيَّ قَالَ

«مَا أَخَذْتُ سُورَةَ يُوسُفَ إِلَّا مِنْ قِرَاءَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ إِيَّاهَا فِي الصُّبْحِ»، مِنْ كَثْرَةِ مَا كَانَ يُرَدِّدُهَا لَنَا


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-220.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.