ஹதீஸின் தரம்: விபரம் கீழே
இமாமுக்குப் பின்னாலேயே தவிர உம்முல் குர்ஆனை ஒரு ரக்அத்தில் ஓதாமல் ஒருவன் தொழுதால், அவன் தொழுதவனாக ஆக மாட்டான் என்று ஜாபிர்(ரலி) கூறியதாக வஹ்பு இப்னு கய்ஸான் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 223)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي نُعَيْمٍ: وَهْبِ بْنِ كَيْسَانَ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ
«مَنْ صَلَّى رَكْعَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ، فَلَمْ يُصَلِّ إِلَّا وَرَاءَ الْإِمَامِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-223.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்