தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-24

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு, சுயநினைவற்று இருந்தார்கள். அப்போது, தொழுகையை அவர்கள் (தெளிவடைந்த பின்) களாச் செய்யவில்லை என நாபிஉ கூறுகிறார்கள்.

இது நாம் அறிந்தவரை இச்சம்பவம் நேரம் முடிந்து விட்ட பின், நடந்ததாகும். ஒருவர் உரிய நேரத்திலேயே தெளிவுற்றால் அப்போது அவர் தொழுவார். அல்லாஹ் மிக அறிந்தவன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 24)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «أُغْمِيَ عَلَيْهِ، فَذَهَبَ عَقْلُهُ، فَلَمْ يَقْضِ الصَّلَاةَ»

قَالَ مَالِكٌ: «وَذَلِكَ فِيمَا نَرَى – وَاللَّهُ أَعْلَمُ – أَنَّ الْوَقْتَ قَدْ ذَهَبَ. فَأَمَّا مَنْ أَفَاقَ فِي الْوَقْتِ، فَإِنَّهُ يُصَلِّي»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-24.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.