தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-28

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கோடை வெப்பம் அதிகமாகி விட்டால் தொழுகையை (வெயில் குறையும் வரை) தாமதப்படுத்துங்கள். நிச்சயமாக கோடையின் வெப்பம், நரகத்தின் ஜுவாலையிலிருந்து உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, நரக நெருப்பு தன் இறைவனிடம் முறையிட்டது. அப்போது அவன் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் ஒரு மூச்சும், குளிர் காலத்தில் ஒரு மூச்சும் என இரு மூச்சுக்கள் விட அதற்கு அனுமதி தந்தான் என்று கூறி நினைவு கூர்ந்தார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 28)

وَحَدَّثَنَا مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»،

وَذَكَرَ: ” أَنَّ النَّارَ اشْتَكَتْ إِلَى رَبِّهَا، فَأَذِنَ لَهَا فِي كُلِّ عَامٍ بِنَفَسَيْنِ: نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-28.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.