ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்: 8
பூண்டு வாடையுடன் பள்ளியில் நுழைவதும், (தொழுகையில்) வாயை மூடிக் கொள்வதும் கூடாது
இந்த(ப் பூண்டு)ச் செடியிலிருந்து சாப்பிட்டால், பூண்டு வாடை மூலம் நம்மை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் நம் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) கூறினார்கள். இதை ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 30)8- النَّهْيُ عَن دُخُولِ الْمَسْجِدِ بِرِيحِ الثُّومِ وَتَغْطِيَةِ الْفَمِ.
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ، فَلَا يَقْرُبْ مَسَاجِدَنَا، يُؤْذِينَا بِرِيحِ الثُّومِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-30.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்