ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
பாடம் 72
நபி(ஸல்) அவர்களின் வித்ருத் தொழுகை
நபி(ஸல்) அவர்கள் இரவில் 11 ரக்அத் தொழுவார்கள். அதில் ஒரு ரக்அத் வித்ராகும். தொழுது முடித்ததம் வலது புறமாக (ஒருக்களித்துப்) படுத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 314)72- بَابُ صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوِتْرِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي مِنَ اللَّيْلِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُوتِرُ مِنْهَا بِوَاحِدَةٍ فَإِذَا فَرَغَ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-314.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்