ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி(ஸல்) அவர்கள் வித்ரு உள்பட) இரவில் 13 ரக்அத் தொழுவார்கள். பின்பு சுபுஹுக்கான பாங்கைக் கேட்டதும் சிறிய அளவில் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 316)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي بِاللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ يُصَلِّي إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصُّبْحِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»
Tamil-
Shamila-
JawamiulKalim-
சமீப விமர்சனங்கள்